தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brain-fag | n. மூளைத்தளாச்சி. | |
Brainfever | n. மூளைக்காய்ச்சல், மூளையதிர்ச்சி, மூளைஅழற்சி மயக்க வெறி, வெறிப்பிதற்றல். | |
Brainless | a. மூளை இல்லாத, அறிவற்ற, மடத்தனமான. | |
ADVERTISEMENTS
| ||
Brain-pan | n. மண்டை ஓடு, கபாலம். | |
Brains | n. pl. அறிவுத்திறம். | |
Brain-sick | a. மூளைக்கோளாறுள்ள, அறிவு திரிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Brain-storm | n. திடீர் மூளை அதிர்ச்சி. | |
Brain-wash, brain-washing | n. கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை, குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல். | |
Brain-wave | n. கருத்தொளி, திடீர்ப்புதுக் கருத்தலை அறிவு மலர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Brainy | a. மூளை நலம் வாய்ந்த, நுண்மதியுடைய, திறமை மிக்க. |