தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dissociable | a. பழகுந்தன்மை இல்லாத, அளவளாவற்ற, இணங்காத, ஒவ்வாத, இசைவுகேடான. | |
Dissoluble | a. கரையுமியல்படைய, கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த, பிணிப்பவிழ்க்கப்படத்தக்க. | |
Dissolvable | a. கரைக்கத்தக்க, கரையக்கூடிய, கரையும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Distensibility | n. விரியும் இயல்பு, நீளும் இயல்பு, | |
Distensible | a. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய. | |
Distinguishable | a. வேறு பிரித்தறியக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Distributable | a. பங்கிட்டளிக்கத்தக்க. | |
Distributary | n. ஆற்றின் பிரிகிளை, செல்கிளை, பிரிநிலைத் தொகுதியின் கூறு,. பிரிகூறு, (பெயரடை) பிர்த்துக்கொடுக்கிற, பிரிந்து பரவுகிறது. | |
Distribute | v. பகிர்ந்துகொடு, பிரித்துப்பரப்பு, பல திசைப் படுத்து, சிதறடி, கூறுகூறாக்கு, வகைப்படுத்து, பிரித்து ஒழுங்குபட வை, அச்சில் எழுத்துருக்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளிற் போடு, சிதைத்துப் பிரித்திடு, (அள) சுட்டுப்பொருளின் எல்லை முழுவதையும் தனித்தனிக் கூறுகூறாகச் சென்று பரவிக் குறிக்கும்படி சொல்லை வழங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Distribution | n. பாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல். |