தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Divisibility | n. பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை. | |
Divisible | a. பகுக்கக் கூடிய, பிரித்துணரவல்ல, எண் வகையில் மற்றோரெண்ணினால் மீதமின்றி வகுபடும் நிலை. | |
Djibbah | n. ஜிப்பா. | |
ADVERTISEMENTS
| ||
Doab | n. இடைத்துறைநிலம், கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலம். | |
Doable | a. செய்யக்கூடிய. | |
Dobbin | n. பண்ணைவேலை செய்யுங்குதிரை, வண்டி இழுக்குங்குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Dodecasyllable | n. பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி. | |
Dodwn-beat | n. இசையியக்குநரது கோலின் கீழ்நோக்கிய இயக்கம், வலிந்த இயக்கம். | |
Dogbane | n. நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Dog-bee | n. ஆண்தேனீ, சோம்பேறித்தேனி. |