தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Double-bass | n. நரப்பிசைக் கருவிவகை. | |
Double-bitingl | a. இருபுறமும் வெட்டுகிற. | |
Double-breasted | a. இரட்டை மார்புடைய, புற உடுப்பு வகையில் ஒன்றின்மேலொன்று மடிக்கக்கூடிய மார்புகளுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Double-charge | v. துப்பாக்கியல் இருமடங்கு மருந்தடை. | |
Double-cross | n. இருபுறமும் காட்டிக்கொடுத்தல், (வினை) இருபுறமும் காட்டிக்கொடு. | |
Double-dagger | n. அச்சுத்துறையில் இரட்டைக்கத்திச் சின்னம். | |
ADVERTISEMENTS
| ||
Double-dealing | n. வஞ்சகம், இரண்டகம். | |
Double-decked | a. இரட்டை அடுக்குள்ள, இரட்டைத் தளங்களுள்ள. | |
Double-decker | n. இரட்டைத்தளங்களுள்ள கப்பல்-பொறி வண்டி-உந்துவண்டி முதலியன. | |
ADVERTISEMENTS
| ||
Double-decomposition | n. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை. |