தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Doubtfuln. ஐயத்துக்கிடன்ன, ஐயப்பாட்டுக்குரிய செய்தி, (பெயரடை) ஐயத்துக்கிடமான, உறுதியற்ற, உறுதிப்படாத, பொருள் உறுதிப்பாடற்ற, இருபொருள் தரத்தக்க, தயக்கத்துக்குரிய, ஐயப்பாடு நிரம்பிய, தௌதவற்ற, நம்பத்தகாத, காப்புறுதியில்லாத, ஐயுறுகிற, தன்னம்பிக்கையற்ற.
Doubtlessa. ஐயத்துக்கிடமில்லாத, (வினையடை) தவறாமல், ஐயத்துக்கிடமில்லாமல், உறுதியாக, மறுப்பின்றி.
Dough-bakeda. பாதி வெந்த, அறிவுக் குறைபாடுள்ள.
ADVERTISEMENTS
Dough-boyn. பொதியப்பம், பழம் பொதிமா வேவல், வெந்த மாவருண்டை.
Doukhoborsn. pl. படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
Downbown. நரப்பிசைக்கருவியில் குமிழ்நுனி மீதிருந்து நரம்புகள் மீதானஇயக்கம்.
ADVERTISEMENTS
Drab n. பரத்தை, விலைமகள், (வினை) விலைமகளிருடன் உருவாடு.
Drab n. மங்கலான இளம்பழுப்பு நிறம், கனத்த உறுதியான பழுப்புத்துணி, கவர்ச்சியின்மை, வேறுபாடில்லாமை, சலிப்பு, (பெயரடை) மங்கலான் இளம்பழுப்பு நிறமுள்ள, கவர்ச்சியற்ற, வேறுபாடில்லாத சலிப்புத்தருகிற.
Drabbetn. தொழிலாளியின் மேலாடையாகப் பயன்படும் முரட்டு நார்த் துணியுடை.
ADVERTISEMENTS
Drabblev. நீரில் துளைந்து செல், நீர்தெறிக்கும்படி போ, நீர் அல்லது சேற்றைக்கொண்டு நனைந்து அழுக்காக்கு.
ADVERTISEMENTS