தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Drawing-board | n. படம்வரை தாளைப் பரப்பிக் குத்தி வைப்பதற்கான பலகைச்சட்டம். | |
Dreibund | n. முக்கூட்டு ஒப்பந்தம், ஜெர்மனி ஆஸ்ட்ரியா, அங்கரி, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1க்ஷ்க்ஷ்2-இல் ஏற்பட்ட நேச உடன்படிக்கை. | |
Dribble | n. நீர்க்கசிவு, ஓடுநீர் ஒழுங்கு, உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல், (வினை) கசி, கோழையாக வடி, சொட்டு, துளிதுளியாக விழு, ஓடையாகக் கசிந்தோடு, உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி, மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு. | |
ADVERTISEMENTS
| ||
Dribblet, driblet | துளி, திவலை, சிறிதளவு, சிறு தொகை. | |
Drift-bolt | n. மற்ற தாழ்ப்பாள்களை அப்ற்றுவத்றகுப் பயன்படும் எஃகுத்தாழ்ப்பாள். | |
Drinkable | n. பானவகை, பருகுதற்குரிய பொருள், (பெயரடை) குடிக்கத்தக்க, பருகுதற்கினிய. | |
ADVERTISEMENTS
| ||
Drinking-bout | n. குடிக்கும் நெறி, வெறிக்குடிப்பு. | |
Drub | v. மொத்து, தடியால், அடி, நையப்புடை, சண்டையில் தோல்வியுறச்செய், கருத்தை அறைந்து செலுத்து, | |
Drubbing | n. தடியாலடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Dub | v. ஆற்றின் சிறுமடு, குட்டை, சேற்றுக்குழி, சேறு. |