தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dung-beetle | n. முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை. | |
Durable | a. நிலைத்து நிற்கக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற, சேதாரத்தைத் தடைசெய்கிற. | |
Durbar | n. கொலுவிருக்கை, ஓலக்கம், அரசுப் பேரவை கூடும் மண்டபம், வரவேற்புக்கூடம், வரவேற்பு விழா. | |
ADVERTISEMENTS
| ||
Dust-bin | n. குப்பைத்தொட்டி. | |
Dust-bowl | n. புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி, வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம். | |
Dust-brand | n. பயிர்நோய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Dutch-built | a. செப்பமின்றி அமைக்கப்பட்ட. | |
Dutiable | a. சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட. | |
Dyers-broom, dyer-greenweed | n. மஞ்சள் சாயப் பொருள் தரும் அவரைப்பூவுருடைய புதர்ச்செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Eanability | n. நிலைக்கக்கூடிய தன்மை. |