தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Edible | n. உணவாகக்கொள்ளத்தக்க பொருள், தின்றி, (பெ.) தின்னற்குரிய, உண்ணத்தக்க. | |
Edible oil | உண் எண்ணெய், சமையல் எண்ணெய் | |
Effectible | a. செய்து முடிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Eggbinding | n. முட்டையை வௌதப்படுத்த முடியாமை. | |
Egg-bird | n. கரிய கடற்பறவை வகை. | |
Elaborate | a. நுட்பமாகச் செய்யப்பட்ட, அக்கறையோடு செய்யப்பட்ட, (வினை) உழைப்பினால் உண்டாக்கு, சிந்தித்து விளக்கமாகச் செய், பொருட்களைப் பொருட் கூறுகளிலுருந்து உண்டாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Elaboration | n. விரிவுபடுத்துதல். | |
Elbow | n. முழங்கை, கைமுட்டு, வளைவு அல்லது திருப்பு முனை, (வினை) முழங்கையால் தள்ளு, நெருக்கித்தள்ளு. | |
Elbow-grease | n. வன்மையாகத் துடைத்ல், கடுமையான வேலை. | |
ADVERTISEMENTS
| ||
Elbow-room | n. இயங்குதற்குப் போதிய இடம், சுயேச்சை வாய்ப்பு. |