தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dung-beetlen. முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை.
Durablea. நிலைத்து நிற்கக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற, சேதாரத்தைத் தடைசெய்கிற.
Durbarn. கொலுவிருக்கை, ஓலக்கம், அரசுப் பேரவை கூடும் மண்டபம், வரவேற்புக்கூடம், வரவேற்பு விழா.
ADVERTISEMENTS
Dust-binn. குப்பைத்தொட்டி.
Dust-bowln. புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி, வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம்.
Dust-brandn. பயிர்நோய் வகை.
ADVERTISEMENTS
Dutch-builta. செப்பமின்றி அமைக்கப்பட்ட.
Dutiablea. சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட.
Dyers-broom, dyer-greenweedn. மஞ்சள் சாயப் பொருள் தரும் அவரைப்பூவுருடைய புதர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Eanabilityn. நிலைக்கக்கூடிய தன்மை.
ADVERTISEMENTS