தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Elder-berryn. வௌ஢ளை மலருடைய உயரக்குறைவான மரவகையின் புளிப்பான கருஞ்சிவப்புப்பழம்.
Electrobiologyn. உயிர்ப்பொருள்களில் தோன்றும் மின் நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுநுல்.
Elizabethann. முதலாவது எலிசபெத் அரசியின் காலத்தவர், முதலாவது எலிசபெத் அரசிகாலத்து எழுத்தாளர், (பெ.) முதலாவது எலிசபெத் அரசியின் ஆட்சிக்காலத்துக்குரிய.
ADVERTISEMENTS
Embedv. சூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து.
Embeddeda. பதிக்கப்பெற்ற.
Embellishv. ஒப்பனைசெய், அழகுபடுத்து, நுணுக்க நயமுடையதாக்கு, கற்பனை இணைத்துச் சுவைபெருக்கு.
ADVERTISEMENTS
Embellishmentn. அழகுடையதாக்கல், நுண்நய ஒப்பனை, அணி, அணிகலன்.
Embern. தணல், கங்கு, கணப்பு, கொதி சாம்பல், வெந்தழல் நீறு.
Ember-daysn.pl. நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள்.
ADVERTISEMENTS
Ember-goosen. வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை.
ADVERTISEMENTS