தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Embosomeda. சூழப்பெற்ற, இடைநடுவே அமைந்த.
Embossv. புடைப்புருப்படச்செதுக்கு, மேல்வந்து முனைப்பாயிருக்கச்செய், துருத்திநிற்கச் செய், உந்துவி.
Embossmentn. முகிழ் முனைப்பு, புடைப்பகழ்வுச் சித்திர வேலைப்பாடு.
ADVERTISEMENTS
Embouchuren. (பிர.) ஆற்றுவாய், பள்ளத்தாக்கின் வாயில், துளை இசைக்கருவியை வாயுடன் இணைக்கும் உறுப்பு, துளை இசைக்கருவி உறுப்புடன் வாயிணைப்பு.
Embowelv. குடலெடு, குல்ர்பிடுங்கு, உள்வைத்து மூடு.
Embowerv. கொடிவீட்டில் இருத்து, நிழலில் வை, புகலிடமளி, புகலிடங்கொள்.
ADVERTISEMENTS
Embracen. தழுவல், ஆர்வ அணைப்பு, புணர்ச்சி, இணைவிழைச்சு, (வினை) தழுவு, கையால் அணை, மார்போடு சேர்த்துக்கொள், ஆர்வமாக ஏற்றுக்கொள், விரும்பி வரவேற்றுக்கொள், மேற்கொள், பின்பற்று,. உள்ளடக்கமாகக்கொள்.
Embracesn. pl. புணர்ச்சி, இணைவிழைச்சு.
Embranchmentn. ஆறு முதலிய வற்றின் வகையில் கிளைததல், கிளைகளாகப் பிரிந்துசெல்லல்.
ADVERTISEMENTS
Embranglev. சிக்கவை, குழப்பு.
ADVERTISEMENTS