தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Embryo | n. கருமுளை, முட்டைக்கருவுயிர், முதிர்வுறாக்கருவுருவியிர், தொடக்கநிலை, (பெ.) தொடக்கநிலையிலுள்ள, முதிராத. | |
Embryoctony | n. (மரு.) கருவழிவு, கருவிலேயே உயிரழிவுறுதல். | |
Embryogenesis | n. கரு உருவாதல், கருவாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Embryology | n. கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல். | |
Embryotomy | n. (மரு.) கருவுயிர்க்கூறுபாடு, வயிற்றினும் கருவை வெட்டியெடுத்தல். | |
Embus | v. படைத்துறை வீரர்களை சரக்குகளையோ பேருந்து வண்டியில் ஏற்று, பேருந்து வண்டியில் ஏறு. | |
ADVERTISEMENTS
| ||
Embusque | n. (விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர், உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர். | |
Emhibition | n. பார்வைக்கு வைத்தல், பொருட்காட்சி, புறப்பகட்டு விளம்பரம், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள், பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி, கொடை, பொருளுதவி, பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி, (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல். | |
Employable | a. வேலையில் ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
En bloc | adv. (பிர.) தொகுதியாக, மொத்தமாக. |