தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Equilibrium | n. நடுநிலை அமைதி, சரி அமைதிநிலை. | |
Equitable | a. நேர்மையான, நடுநிலை அணைவான, சட்ட நோக்கிலில்லாவிட்டாலுமுழூ நேர்மை நோக்கில் உரியதான. | |
Equity., b. | சரி ஒப்புரவு, நடுநிலை நேர்மை இலக்கு, சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி, பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு, அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Equuilibrist | n. நடுநிலை அமைதிபேணிக் கயிற்றின்மீது நடப்பவர் கழைக்கூத்தாடி. | |
Erebus | n. கிரேக்க பழம் புராணத்தில் நிலவுலகுக்கும் கீழுலகுக்கும் இடைப்பட்ட இருளிடம். | |
Errand-boy | n. பணித்துறைக் குற்றேவஷ்ன், இடையீட்டுப் போக்குவரவுப் பணியாள். | |
ADVERTISEMENTS
| ||
Erubescent | a. சிவப்பாகின்ற, முகம் சிவக்கின்ற. | |
Establish | v. நிலைநாட்டு, உறுதிப்படுத்து, நிலைபேறுடைய தாக்கு, நிறுவு, சட்டப்படி அமை. | |
Established | a. நிலைநாட்டப்பட்ட, சட்டப்படி நிறுவப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Establishment | n. நிலைநாட்டுதல், நிறுவுதல், பணியாளர்குழாம், தொழிலகம், குடித்தனம். |