தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Establishmentarian | n. சட்டப்படியான திருச்சபைக் கொள்கையைத் தழுவுபவர், (பெ.) சட்டபூர்வமான திருச்சபைச் சார்புடைய. | |
Estimable | a. மதிக்கத்தக்க. | |
Euphorbia | n. விறுவிறுப்பான பால் போன்ற சாறுள்ள புதர்ச்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Exacerbate | v. கரப்பூட்டு, கசப்புப்பெருக்கு, எரிச்சலுட்டு, சினம் தூண்டிவிடு, நோய் கிளறிவிடு, நோவுபெருக்கு, புண்படுத்து. | |
Exchangeable | a. பரிமாற்றம் செய்யத்தக்க, பண்ட மாற்றம் செய்யத்தக்க. | |
Excitable | a..தூண்டிவிடத்தக்க, கிளறிவிடக்கூடிய, எளிதிற் சினங்கொள்கிற, எளிதில் உணர்ச்சி கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Execrable | a. வெறுக்கத்தக்க, அருவருப்பான. | |
Executable | a. நிறைவேற்றப்படக்கூடிய, செய்து முடிக்கக்கூடிய. | |
Exercise-book | n. பள்ளிப்பாடங்களை எழுதுவதற்கான சுவடி. | |
ADVERTISEMENTS
| ||
Exhaustible | a. செலவுசெய்துதீரக்கூடிய, வெறுமையாக்கப்பெறத்தக்க. |