தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Expiable | a. கழுவாய் செய்யத்தக்க, பரிகரிக்கத்தக்க. | |
Explicable | a. விரித்துரைக்கத்தக்க, விளங்கவைக்கக்கூடிய. | |
Exprobration | n. கண்டனம், கடிந்துரை. | |
ADVERTISEMENTS
| ||
Extraditable | a. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய. | |
Exuberance, exuberancy | n. வளங்கொழிப்பு, பொங்கு வளம், களி கிளர்ச்சி, மொழி வகையில் சொல்வளம், நடைவகையில் அணிவளம், உணர்ச்சிப்பொங்கல், திடீர் உணர்ச்சி எழுச்சி, கூறியது கூறல், வீண்மிகை. | |
Exuberant | a. வளங்கொழிக்கிற, செழித்து வளர்கிற, பொங்கி வழிகிற, ஏராளமான, உணர்ச்சி பொங்குகிற, களி கிளர்ச்சியுடைய, மொழிவகையில் சொல்வளமிக்க, மொழிநடை வகையில் அணிவகை மலிந்த, செயல் வகையில் தாராளமான. | |
ADVERTISEMENTS
| ||
Exuberate | v. மல்கு, பொங்கு வழி, தடையின்றி நுகர்விலாழ். | |
Eye-ball | n. கண் விழி. | |
Eye-bath | n. கண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Eye-beam | n. கண் நோக்கு, நொடி நோக்கு. |