தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Feather-bedn. மென்தூவிகள் நிறைக்கப்பெற்ற மெத்தை, (வினை) மிகு சலுகையளித்துக்கெடு, மிக எளிய செயலாக்கிவிடு.
Febrifugen. காய்ச்சல் தணிக்கும் மருந்து.
Febrilea. காய்ச்சல் சார்ந்த, காய்ச்சலின் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Februaryn. ஆங்கில ஆண்டின் இரண்டாம் மாதம்.
Feeblen. வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி, (பெ.) வலுக்குறைந்த, மெலிந்த, ஆற்றலற்ற, தளர்ந்த, பயன்குன்றிய, உரமற்ற, மங்கலான, தௌதவற்ற, அறிவுத்திறம் குறைந்த, மதிமந்தமான, பண்பு முனைப்பற்ற, நொய்ம்மையான.
Feeble-mindeda. மன உறுதியற்ற, அறிவு தளர்ந்த.
ADVERTISEMENTS
Feeding-bottlen. குழந்தையின் பால் புட்டி.
Felibristn. பிரஞ்சு நாட்டுப் புரோவென்சு மண்டலத்தின் 'பெலிபிரிஜ்' என்ற கவி எழுத்தாளர் குழுவினர்.
Femme de chambren. (பிர.) பெருமாட்டியின் தோழி, பள்ளியறைப்பாங்கி.
ADVERTISEMENTS
Fenciblen. (வர.) உள்நாட்டில்மட்டும் போர்ப்பணி செய்யத் தக்க வீரன், (பெ.) வேலியிடத்தக்க, அரண்அமைக்கத் தக்க.
ADVERTISEMENTS