தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dub | v. வாளின் மொட்டைப்பக்கத்தால் தோளில் தட்டும் வினைமுறை மூலம் முற்கால வழக்கப்படி வீரப்பெருந்தகை என்ற பட்டஞ் சூட்டு, புது நன்பமிதிப்பு நயம்படச் சாட்டுப் பெயரிடிட்டழை, வாய்ச்சியினால் இழைத்து மென்னயப்படுத்து, கத்தரித்து ஒழுங்குசெய், புள்ளினங்களின் சூட்டும் | |
Dub | -3 v. திரைப்படத்திற்கு வேறு மொழியிற் புதிய, ஒலிப்பதிவை இணை, இயக்கத்திரைப்படத்துடன் ஒலி இசைப் பதிவு இணை. | |
Dubbing | n. வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல், வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை, தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Dubiety | n. ஐயப்பாட்டுணர்வு, சந்தேகத்துக்குரிய செய்தி. | |
Dubious | a. ஐயுறவுக்குரிய, இரண்டகமான விளைவுக்குரிய, சந்தேகம் கொள்ளுவதற்குரிய, ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற, ஐயுறுகிற, தயங்குகிற, ஊசலாட்டமான, நம்பகமற்ற, நம்பும் தகுதியில்லாத, தௌதவற்ற, இனந்தெரியாத, இரண்டகமா, புதிரான. | |
Dubitation | n. ஐயம், தயக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Dubitative | a. ஐயத்துக்குரிய,. ஐயுறமான, ஐயுறவு கெரிவிக்கிற, தயக்கத்துக்குதிய, தயக்கமுடைய, தயக்கம் தெரிவிக்கிற. | |
Duckbill | n. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை, செங்கோதுமை வகை. | |
Duck-billed | a. வாத்தினைப்போன்ற அலகுயை. | |
ADVERTISEMENTS
| ||
Duckboard | n. அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை, சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி. |