தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Earth-bag | n. அரணமைப்பில் பயன்படும் மண் நிறைந்த கோணிப்பை. | |
Earth-bath | n. மண்ணாட்டு, மண்ணில் படிவுறும் குளிப்பு முறை, மண் வைப்பு, மண்ணிடை வைக்கும் முறை. | |
Earth-board | n. நிலனுழுபடையின் உறுப்பு வகை, கலப்பைக் கொழுவின் பக்க உறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Earth-born | n. நில உலகில் தோன்றிய, மண்ணுலகுக்குரிய, மண்ணில் தோன்றிய. | |
Earth-bound | a. நிலவுலகத் தொடர்புடைய, உலகியல் வாழ்வில் சிக்குண்ட. | |
Earth-bred | a. மண்ணில் தோன்றி வளர்ந்த,நிலமீது பிறந்து வளர்ந்த, கீழான, வெறுக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Earth-table | n. நிலவரிசைத்தளம், நிலத்தளத்துக்குச் சற்றே மேற்படத் தெரியும் தளக் கட்டுமானம். | |
Eatable | a. தின்னத்தக்க. | |
Eatables | n.pl. உணவுப்பொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Ebb | n. வேலமி இறக்கம், எழுச்சி தணிவு, வடிதல், தளர்வு, நலிவு, தாழ்வு, பின்னிடைவு, (வினை) எழுச்சி தணி, வடிந்திறங்கு, தணிவுறு, தாழ்வுறு, பின்செல். |