தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Drabbling | n. நீண்ட கயிறுடன் கூடிய தூண்டிலைக் கொண்ட நன்னீர் மீன்வகையினைப் பிடிக்கும் முறை, | |
Drabby | a. கீழான, ஒழுக்கங்கெட்ட. | |
Drag-bar | n. இருப்பூர்திவண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல். | |
ADVERTISEMENTS
| ||
Dragons-blood | n. குங்கிலிய வகை. | |
Drainage-basin | n. ஆற்றினால் மிகைநீர் வடிக்கப்பெறும் நிலப்பரப்பு. | |
Drainage-tube | n. சீழ் முதலியவற்றை வடித்தெடுப்பதற்கான குழல். | |
ADVERTISEMENTS
| ||
Draught-bar | n. இபூர்தி வண்டிகளை இணைப்பதற்குப் பயன்படுங்கோல். | |
Draughtboard | n. இருபத்துநான்கு காய்களை வைத்து ஆரம் விளையாட்டு வகைக்குரிய சதுரங்கப்பலகை. | |
Drawback | n. குறைபாடு, குறை, ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை, தொகைக்கழிவு. | |
ADVERTISEMENTS
| ||
Drawbridge | n. தூக்குபாலம், இருவர் ஆடும் சீட்டாட்ட வகை. |