தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Double-Dutchn. தௌதவில்லாத உரையாடல், புரிந்து கொள்ள முடியாத பேச்சு.
Double-dyeda. இருமுறை சாயந்தோய்க்கப்பட்ட, மனத்தில் ஆழ்ந்த பதிக்கப்பட்ட.
Double-eaglen. இருதலையுள்ள கழுகுவடிவம்.
ADVERTISEMENTS
Double-edgeda. இருபுறமும் கூருள்ள, இருபுறமும் வெட்டுகிற, இருபுறச் செயலுள்ள.
Double-endern. ஒரே மாதியான இரு விளிம்புகளுள்ள பொருள், குறுக்கு நெடுக்காக வெட்டும் இயந்திரம், மரத்தின் இரு ஓரங்களிலும் வெட்டுகிற வடட வடிவ வாள்.
Double-entryn. ஒவ்வொரு கணக்கையும் இருமடியாகப் பதியவைக்கும் கணக்காண்மை முறை.
ADVERTISEMENTS
Double-faceda. பாசாங்கான, போலியான.
Double-firstn. வெவ்வேறான இரு பாடல்களில் தலைமைச் சிறப்புடன் பெறும் பல்பலைக்கழகப் பட்டம், இரட்டை முதன்மைப் பட்டம் பெறுபவர்.
Double-gildv. இருமுறை தங்கமுலாம் பூசு, முப்ப்புகழ்ச்சி கூறு, மென்மையான சொற்களால் ஏமாற்று.
ADVERTISEMENTS
Double-Glostern. 'கிளாஸ்டர்ஷைரி' ற் செய்யப்படும் அதிக சத்துள்ள பாலடைக்கட்டி.
ADVERTISEMENTS