தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dog-beltn. பிடித்து இழுப்பதற்குரிய நாயின் இடுப்புப்பட்டைத் தோல்வார்.
Dogberry n. தற்பெருமை மிக்க நடுவயதினன்.
Dogberry, n. இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
ADVERTISEMENTS
Dolly-tubn. சலவைத்தொட்டி, கனிப்பொருள் கருப்பாறையின் கழுவுதொட்டி.
Domesday, Domesday Bookn. இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கி,பி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம், நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு,
Donnybrook, Doonybrook Fairn. ஆரவாரக் களரி, அமர்க்களம், அடிதடிச்சண்டை.
ADVERTISEMENTS
Doodlebugn. வண்டுவகை, வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி.
Door;belln. வௌதப்புறக் கைப்பிடி அல்லது விசைக்குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி.
Doouble entendren. இருபொருட் சிலேடே.
ADVERTISEMENTS
Dorothy bagn. பெண்களின் திறந்தகன்ற வாயுடைய கைத்தொங்கற் பை.
ADVERTISEMENTS