தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E-boat | n. எதிரியின் விரைதாக்கு நீர்மூழ்கிப்படகு. | |
Ebon | a. (செய்.) கருங்காலி மரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுள்ள. | |
Ebonite | n. வன்கந்தகம், தொய்வகம் கலந்த கந்தகக் கலவை. | |
ADVERTISEMENTS
| ||
Ebony | n. கருங்காலிமரம், கருங்கலிற்கட்டை, (பெ.) கருங்காலிமரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுடைய. | |
Ebriety | n. குடிபோதை, மதுமயக்கம், குடிவெறி. | |
Ebriose, ebrious | மதுவுண்ட, மதுவெறியுள்ள, மது வெறியைச் சார்ந்த, மதுவெறிப் பழக்கத்துக்கு ஆட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Ebullient | a. கொதித்து எழுகிற, பொங்குகிற, எழுச்சியார்வமிக்க, உணர்ச்சி கொந்தளிக்கிர. | |
Ebullition | n. பொங்கழற்சி, நுரையெழுச்சி, நுரை தழைப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி. | |
Edge-bone | n. பிட்ட எலும்பு, மாட்டின் பிட்டத்தசைக்கறி. | |
ADVERTISEMENTS
| ||
Edibility | n. உணவாகக் கொள்ளும் தகுதியுடைமை. |