தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Backnumber | n. நாட்கடந்த பத்திரிகை இதழ், ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்பட்டவர், காலத்திற்கு ஒவ்வாதவர். | |
Back-pedal | v. மிதிவண்டியைப் பின்னோக்கி மிதி, மெல்ல மெல்ல இயக்கு, பின்தங்கு தயங்கி நில், செயல் திசை திருப்பு, மற்போரில் எதிரியை நோக்கிக் கொண்டே பின்செல். | |
Back-piece, back-plate | n. கவசத்தின் முதுகுப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Back-room | n. பின்னறை, பின் கூடம். | |
Back-saw | n. தடித்த புறமுடை இரம்பம். | |
Back-scratcher | n. முதுகுச் சுரண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Backset | n. தடை, தோல்வி, மறிசுழி. | |
Backside | n. பின்புரம், விலங்கின் பிற்பகுதி. | |
Back-sight | n. பின்னோக்கி அளவிடல், சுழல் துப்பாக்கியின் பின்பகுதிப் பார்வை. | |
ADVERTISEMENTS
| ||
Back-slang | n. கடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு. |