தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Backward | n. சென்ற காலப்பகுதி, (வினை) பின் தங்கியுள்ள, பிற்பட்ட, நாணமுடைய,விருப்பற்ற, வளர்ச்சிக்குறைவுள்ள, கால தாமதமான, அறிவிற்பிற்பட்ட, அறிவு மந்தமான, பின்னோக்கிய, (வினையடை) பின் நோக்கியவாறு, முதுகின்மீது, சென்ற கால்த்தை நோக்கி, பிற்பட்டு, இழிந்த நிலை நோக்கி. | |
Backwardation | n. இறக்குத்தரகர் வட்டி, விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம். | |
Backwards | adv. பின்னோக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Backwash | n. பின்னோக்கிச் செல்லும் அலை, பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல், (வினை) பின்னடிதுச் செல், கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு. | |
Backwater | n. காயல், உப்பங்கழி, அணையின் தேங்கு நீர், கட்டு நீர். ஆற்றேரக்குட்டை, விசைச் சக்கரம் சுழலுங்காலம், பின்னோக்கிச் சிதறும் நீர், பின்னோக்கிய நீரோட்டம், கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி, ஓல் நீர், காலவேகத்தின் தொடர்பற்ற இடம், நாகிகத்தில் பின்தங்கிய இடம். | |
Backwoods | n. pl. காட்டகம், உட்காடு. | |
ADVERTISEMENTS
| ||
Backwoodsman | n. காட்டகத்தில் குடியிருப்பவர், உட்காட்டாளர், பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார். | |
Back-yard | n. புழைக்கடை, கொல்லைப்புறம். | |
Bacon | n. பன்றி இறைச்சி, பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Baconian | n. பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர், ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர், (பெ) பேக்கனோடு தொடர்படைய, பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த, செயலாய்வுக்குரிய, தொகுத்து அறிகிற. |