தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bactrian | n. இருதிமில் ஒட்டகம், (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த, இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள. | |
Baculine | a. பிரம்பு சார்ந்த. | |
Bad | n. கேடு, அவப்பேறு, தீங்கு, அழிவு, கணக்கிற் பிழைப்பகுதி, (வினை) கெட்ட, தீய, கொடிய, கெடு பண்புடைய, கயமைத்தனமான, கீழ்த்தரமான, நாகரிகன்ற்ற, துன்பந்தருகிற, தீங்கான, பாதகமான, தொல்லை தருகிற, தவறான, சட்டப்படி செல்லாத,பிழைபாடான, சீர்கேடான, இசைவுகேடான, குறைபாடுடைய, மோசமான, பண்பற்ற, வளமற்ற, துப்புரவுக்கேடான, நச்சுப்பட்ட, திறமையற்ற, பயனற்ற, உல்ல் நலக்கேடான, போலியான. | |
ADVERTISEMENTS
| ||
Bad blood | சின உண்ர்ச்சி, மனக்கசப்பு. | |
Bad debt | வாராக்கடன். | |
Bad debt | மீட்க முடியாத கடன். | |
ADVERTISEMENTS
| ||
Bad shot | தவறான ஊகம் | |
Bade, v. bid | என்பதன் இறந்த காலம். | |
Badge | n. அடையாளக்குறி, சிறப்புக் குறியீடு, முத்திரைப் பொறிபு, சின்னம். | |
ADVERTISEMENTS
| ||
Badger | n. வளைக்கரடி, வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை, கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை, (வினை) ஆர்வத்தோடு பின்பற்று, தொந்தரவு செய், துன்புறுத்து, தொல்லைகொடு, நச்சரி. |