தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bag v. அரி.
Bag and baggageமூட்டை முடிச்சுகளுடன், எல்லா உடைமைகளோடும்.
Bag of bonesஎழும்புக்கூடு.
ADVERTISEMENTS
Bag of tricksஎல்லாவிதன்ன சூழ்ச்சிகள்.
Bagassen. சர்க்கரை உற்பத்திக் கழிவுக் பொருள்கள்.
Bagatellen. சுண்டாங்கி, சிறுதொகை,எளிய நடை இசைப்பகுதி,மேசைக்கோற் பந்தாட்ட வகை.
ADVERTISEMENTS
Baggagae-trainn. சுமைவிலங்குகளின் தொடர், சரக்கு வண்டித் தொடர்.
Baggagen. பயண மூட்டை முடிச்சுக்கள், எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம், பயனற்ற பெண், துடுக்கு நடைச் சிறுமி.
Baggage carn. பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி.
ADVERTISEMENTS
Baggage-animaln. மூட்டைகள் சுமந்து செல்லும் விலங்கு.
ADVERTISEMENTS