தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bail n. நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு, பிணைய விடுதலைக்கு இணக்கமளி, பிணையத்தின்மீது விடு, பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
Bail n. முளைகளாலான வௌதப்புற அரண் வரம்பு, கோட்டை வீட்டு முற்றச்சுவர் அல்லது முற்றம், குதிரை இலாயப் பகுதிகளின் பிரிவு.
Bail-3 n. வண்டி குடை சாய்வதைத் தடுக்கும் அரை வளையம், கெண்டியின் வளைப்பிடி, கறவைப் பசுவின் முகப்பிடிப்புச் சட்டம்
ADVERTISEMENTS
Bail-4 v. படகிலுள்ள நீரைத் தொட்டிகளால் இறை.
Bail outn. கட்டிவை, திருடுவதற்காகக் கைகளை உயர்த்தச் செய், கைகளை உயரத் தூக்கு.
Bailablea. பிணையில் விடத்தக்க.
ADVERTISEMENTS
Baileen. குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Bailer n. வானுர்திக்குடை மிதவையால் கீழிறங்குபவர்.
Bailer n. மரப்பந்தாட்டத்தில் முணை முனைக்கட்டையைத் தாக்கும் பந்து.
ADVERTISEMENTS
Baileyn. கோட்டை வௌதச்சுவர், உட்பாதுகாப்புச் சுற்றோட்டம், இடைவௌத முற்றம்,
ADVERTISEMENTS