தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Baggy | a. புடைத்துள்ள, தளர்ச்சியாய்த் தொங்குகிற. | |
Bagman | n. வாணிகப் பிரயாணி. | |
Bagnio | n. நீராடு மனை, சிறைச்சாலை, பொதுமகளிர் மனை. | |
ADVERTISEMENTS
| ||
Bagpipe | n. பைக்குழல் இசைக்கருவி. | |
Bags | n. (பே-வ.) கால்சட்டை. | |
Bag-sleeve | n. தளர்ச்சியான சட்டைக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Bag-wig | n. பின்முடி கொண்ட பையுள்ள பொய்மயிர்த்தொப்பி. | |
Bah | int. வெறுப்பைக் காட்டும் ஒலிக் குறிப்பு. | |
Bahadur | n. பட்டப் பெயர், தற்பெருமையுள்ள பணி முதல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Baignoire | n. (பிர) நாடகக் கொட்டகையில் மூடிருக்கை. |