தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bailey bridgen. அவசரத் தேவையை முன்னிட்டு முன்னரே உருவான பால அமைப்பு.
Bailien. ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர்.
Bailiffn. அரசரின் மாவட்டப் பகராள், மாநகர் மணியக்காரரின் முதல்வர், நிலக்கிழாருடைய மேலாள்.
ADVERTISEMENTS
Bailiwickn. மாநகர் மணியக்காரரின் ஆட்சி எல்லை, ஆட்சி எல்லை.
Bailmentn. நம்பிக்கையின்மீது சரக்குகள் ஒப்படைப்பு, கைதிகளைப் பிணையத்தின்மீது விடுவித்தல்.
Bailorn. குறிப்பிட்ட செயலுக்காக ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைப்பவர்.
ADVERTISEMENTS
Bailoutவானுர்திக் குடை மிதவையால் கீழிறங்கு.
Bain-mairen. (பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Bairamn. (துரு) முஸ்லிம் திருவிழா.
ADVERTISEMENTS
Bairnn. குழந்தை, குழவி.
ADVERTISEMENTS