தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Baitn. தூண்டில் இரை, அவாவூட்டும் பொருள், கவர்ச்சிப் இடைத்தங்கல், (வினை) தூண்டில் இரை வை, உணவுத் துணுக்கிட்டுமருட்டு, அவாவூட்டு, கவர்ச்சிசெய்து மருட்டு, இடைத்தங்கல் உணவளி, இடைத்தங்கல் உணவுகொள், உணவுக்காக இடைவழியில் தங்கு, வழிமனையில் தங்கு, தீனிகொடு, தனீகொள், வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு, ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Baizen. முரட்டுக் கம்பளி விரிப்பு.
Bakev. வானவில் வேகவைத்துச் சுடு, வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு, வாட்டி முறுமுறுப்பாக்கு, சூட்டினால் கெட்டியாக்கு, வறட்டு, பழுக்கவை, செந்நிறமாக்கு, வறட்டப்பத் தொழில் செய்
ADVERTISEMENTS
Bakehousen. வறட்டப்பம் சுரம் இடம், அப்பமனை, அப்பக் கிடங்கு.
Bakeliten. செயற்க குழை பொருட்சரக்கு.
Bakemeatn. அப்பமாவு, அப்பச்சுருணை.
ADVERTISEMENTS
Bakern. வறட்டப்பம் சுடுபவர்.
Baker-leggeda. முட்டிக்காலுள்ள.
Bakers dozenபதின்மூன்று.
ADVERTISEMENTS
Bakers t confectionersஅடுமனைஞர் மற்றும் தின்பண்டங்கள்
ADVERTISEMENTS