தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Badger-baiting. Badger-drawingn. கரடி வெருட்டு, கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வௌதப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு.
Badger-leggeda. குட்டையும் நெட்டையுமான காலம்களையுடைய.
Badgerlya. வளைக்கரடி போன்ற, நரையுள்ள, முப்புவாய்ந்த.
ADVERTISEMENTS
Badinagen. நயநாகரிகக்கேலி, மென்னயம் வாய்ந்த ஏளனம்.
Badlyadv. தவறாக, குறைபாட்டுடன், வெற்றி பெறாமல், சீர்கேடாக, இரக்கமற்ற முறையில், இடருக்கு ஆட்பட்டு, மிகமோசமாக, மிக அவசியமாக.
Badmashn. (பெர்) போக்கிரி.
ADVERTISEMENTS
Badmintonn. பூப்பந்தாட்டம், வேனிற்கால இன்னீர்க் கலவை.
Badnessn. தீமை, தீங்கு, கேடு, கெடுபண்பு, கீழ்த்தரம்,
Baeln. கூவிளமரம், வில்வக்கனி.
ADVERTISEMENTS
Baffv. குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி.
ADVERTISEMENTS