தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Baconian | a. ரோஜர் பேக்கன் என்ற முற்பட்ட ஆய்வறிஞருக்குரிய. | |
Bacony | a. பன்றி இறைச்சி போன்ற. | |
Bacteria | n. pl. நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள். | |
ADVERTISEMENTS
| ||
Bacterial, bacterian, bacteric | நுண்மங்களைச் சார்ந்த. | |
Bactericidal | a. நுண்மங்களை அழிக்கிற. | |
Bactericide | n. நுண்மக் கொல்லி, நுண்மங்களை அழிக்கும் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Bacterioid, bacteroid | பயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை, ஒட்டுயிர் நுண்மம். | |
Bacteriological | a. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த. | |
Bacteriologist | n. நுண்ம ஆஜ்ய்ச்சியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Bacteriology | n. நுண்ம ஆய்வுநுல். |