தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mamban. ஆப்பிரிக்க மர நச்சுப்பாம்பு வகை.
Mandiblen. தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
Mangabey, n.,வெண்ணிறக் கண்ணிமையுடைய மேலை ஆப்பிரிக்க குரங்கினம்.
ADVERTISEMENTS
Mantel-boardn. அடுப்புங்கரை நிலையடுக்கு.,
Maraboun. மேற்கு ஆப்பிரிக்க பெரு நாரை வகை, தொப்பிகளில் அழகுக்காகச் செருகப்படும் கொக்கு இறகின் கொதம்து.
Maraboutn. வட ஆப்பிரிக்க வழக்கில் முஸ்லீம் துறவி, முஸ்லீம் துறவியின் கல்லறைமாடம்.
ADVERTISEMENTS
Marblen. சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி.
Marblesn. pl. கழங்கு, கோலிக்காய்.
Marblesசலவைக் கல்
ADVERTISEMENTS
Mareliberumn. பொதுக் கடற்பகுதி, அனைத்து நாடுகளுக்கும் பொதுவுரிமைப்பட்ட கடற் பெரும்பகுதி.
ADVERTISEMENTS