தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lumber n. கழகடை, ஓட்டை உடைசல் குவை, பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி, சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி, இடமடைக்கும் பொருட்குவியல், தேவையற்ற மிகுகொழுப்பு, அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம், (வினை.) இடமடை, இடஞ் செலுத்தி நிரப்பு, கொட்டிக்குவி, கூளம
Lumber v. அருவருப்பான தோற்றத்துடன் இயங்கு, பெரும்பளுவுடன் தட்டுத்தடுமாறிச்செல், பேரிரைச்சலுடன் இயங்கு.
Lumber-carriern. வெட்டுமர வணிகப்படகு.
ADVERTISEMENTS
Lumberern. காட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர்.
Lumber-jacketn. கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை, மாதர் முழுச்சட்டை.
Lumbermann. மரக்கட்டைகளை வெட்டுபவர், மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர், வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர்.
ADVERTISEMENTS
Lumber-milln. மரக்கட்டைகளை இரம்பத்தினால் அறுக்கும் தொழிற்சாலை.
Lumber-roomn. கழிவுக்கிடங்கு, பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை.
Lumber-scalern. மரக்கட்டைகளை அளப்பவர்.
ADVERTISEMENTS
Lumbricaln. கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று, (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
ADVERTISEMENTS