தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marimban. முற்பட்ட நாகரிகநிலையில் உள்ள ஆப்பிரிக்கர்கள் வழங்கிய மரக்கட்டைகளால் ஆன இசைக்கருவி வகை, தற்கால பலிலியக் கருவிவகை.
Marlburiann. மார்ல்பரோ கல்லுரி உறுப்பியர், (பெயரடை) மார்ல்பரோ கல்லுரியைச் சார்ந்த.
Marrowbonen. மச்சை எலும்பு.
ADVERTISEMENTS
Mash-tubn. அரைத்தமா கூழாக்கப்படும் தொட்டி.
Mastaban. (தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை.
Masturbatev. செயற்கைத் த ற்புணர்ச்சிப் பழக்கம் கையாளு.
ADVERTISEMENTS
Masturbationn. செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம்.
Match-boardn. ஒட்டடிணை பலகை, ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.
Match-boxn. தீப்பெட்டி.
ADVERTISEMENTS
Mayben. ஆகக்கூடிய ஒன்று,. நிகழக்கூடிய ஒன்று, (வினையடை) ஒருவேளை, ஒருக்கால்.
ADVERTISEMENTS