தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Long-bown. கையால் வளைத்து இறகிணைப்புடைய நீண்ட அம்பு கொண்டு எய்யும் வில்.
Longobardn. இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர், இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர்.
Loobyn. முட்டாள், அறிவிலி.
ADVERTISEMENTS
Lophobranchiaten. கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன், (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
Lorry Booding officeசரக்குந்துப் பதிவீட்டலுவலகம், சரக்குந்து முகவர், சரக்குந்துப் பதிவு அலுவலகம்
Louver-boardsn. pl. காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மேட்டுக் கவிகையடுக்கு.
ADVERTISEMENTS
Lovablea. விரும்பத்தக்க, அன்புக்குரிய, நல்லிணக்கமான, நட்புக்குரிய, காதலிக்கத் தகுதியான.
Love-begottena. முறைப்படிப் பிறக்காத, மணமுறைக்குப் புறம்பான.
Love-birdn. கிளியினச் சிறுபறவை, அன்றில் வகை.
ADVERTISEMENTS
Love-lies-bleedingn. குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை.
ADVERTISEMENTS