தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lobworm | n. மீன் தூண்டிலிற் பயன்படுத்தப்படும் மண்புழு. | |
Locust-bird, locusteater | n. வெட்டுக்கிளியை உண்ணும் பறவை வகை. | |
Loganberry | n. ஒட்டுக் கனிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Log-board | n. நாள்விவரக் குறிப்புப் பலகை, கப்பல் வேகம் முதலியவற்றை நாள்விவரக் குறிப்பேட்டில் எழுதுவதற்கு முன் குறித்துக்கொள்வதற்குப் பயன்படும் மடக்கேடு. | |
Log-book | n. (கப்.) நாள்விவரக் குறிப்பேடு, பயண விவரக்குறிப்பேடு. | |
Log-cabin | n. கட்டைகளால் இயன்ற குடில். | |
ADVERTISEMENTS
| ||
Lombard | n. இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றியவர்களுள் ஒருவர், லம்பார்டியில் வாழ்பவர், (பெ.) இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றிய செர்மானியர்களைச் சார்ந்த, லம்பார்டி பகுதிக்குரிய. | |
Lombardic | a. லம்பார்டியைச் சார்ந்த, லம்பார்டி பகுதி மக்களுக்குரிய, ஹ்3 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய, 156-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய. | |
Long-bill | n. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Longboat | n. பயணக்கப்பலின் மிகப் பெரிய படகு. |