தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Life-bloodn. உயிர்க்குருதி, உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம், வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள், உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.
Life-breathn. ஊக்கமூட்டுங் கூறு, வலிமையளிக்குங் கோட்பாடு.
Lifebuoyn. மிதப்புக் காப்பமைவு, காப்பாற்றப்படுகிறவரை ஆளை நீரில் மிதக்க வைக்கும் அமைவு.
ADVERTISEMENTS
Life-tablen. வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை, மனிதர்கள் வாழ்க்கூடிய, சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை.
Lifteboatn. உயிர்க்காப்புப்படகு, இடரில் உதவும் படகு.
Light-bobn. எளிதான அமைப்புடைய காலாட்படையைச் சேர்ந்தவீரர்.
ADVERTISEMENTS
Limb n. சினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு.
Limb n. மேற்பரப்பின் விளிம்பு, கோணமானி முதலியவற்றின் அளவு குறிக்கப்பட்ட ஓரம், வெங்கதிர் தண்கதிர் மண்டிலங்களின் ஓரம், அல்லிவட்டம் புல்லிவட்டம் இலை ஆகியவற்றின் இதழ்ப்பகுதி.
Limbatea. (உயி., தாவ.) தௌதவாக வேறுபடுத்தப்பட்ட ஓர எல்லைகளையுடைய, வண்ண வேறுபாடுடைய விளிம்பெண்களையுடைய.
ADVERTISEMENTS
Limber n. பீரங்கி வண்டியின் கழற்றக்கூடிய முன்பகுதி, (வினை) பீரங்கி வண்டியின் முன்பகுதியைப் பீரங்கியோடு சேர், பீரங்கி வண்டியின் இரு பகுதிகளையும் இணைத்துப் பூட்டு.
ADVERTISEMENTS