தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Liberatev. விடுவி, தளைநீக்கு, விடுதலை செய், (வேதி.) கலவையிலிருந்து பிரித்து வௌதயேற்று.
Liberationn. விடுதலை, விடுவிப்பு, தலைநீக்கம்.
Libertariann. ஊழ்க்கோட்பாட்டை எதிர்ப்பவர், தன்விருப்பார்ந்த வினையாட்சிக் கோட்பாட்டாளர், விடுதலைஆதரவுக் கோட்பாட்டாளர், (பெ.) தன்விருப்பார்ந்த வினையாட்சிக்கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Liberticiden. விடுதலை உரிமை அழிப்பவர், (பெ.) விடுதலை உரிமையை அழிக்கிற.
Libertiesn. pl. நீண்டகால மரபுரிமைகள், மரபாட்சி உரிமைத்திறங்கள், வழிவழி அனுபவச் சலுகைகள், பட்டய உரிமைகள், உரிமைப் பேறுகள்.
Libertinen. மெய்த்துறையில் கட்டற்ற சிந்தனை உரிமையாளர், மனம்போன போக்காளர், காமுகன், (பெ.) கட்டற்ற, ஒழுக்கவரம்பற்ற
ADVERTISEMENTS
Libertyn. விடுதலை, விடுதலையுரிமை, தன்னாட்சியுரிமை, ஆட்சித் தனியுரிமை, கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை, கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை, உரிமைத்திறம், தங்குதடையற்ற தன்னுரிமை, அடிமைத்தமளை நீக்கம், தனியுரிமை, தன்செயலுரிமை, தன்விருப்பாற்றலுரிமை, (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல், விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல், சிறப்புரிமை, தடையற்ற நிலை, உரிமையாற்றல் எல்லை, விருப்புரிமைஎல்லை, தன்னுரிமைக்கான இசைவு, இசைவுரிமை, சலுகை, விலக்குரிமை, உரிமைச் சலுகை, விதி மீறுகை, தகா உரிமை, ஈடுபாடின்மை, வாய்ப்போய்வு.
Libidinousa. சிற்றின்ப உணர்ச்சிகொண்ட.
Libidon. (உள.) உணர்ச்சியின் உந்துதல், பாலுணர்ச்சியின் உந்துதல்.
ADVERTISEMENTS
Libra n. (வான்.) துலா ராசி.
ADVERTISEMENTS