தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Liabilities | n. pl. கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள். | |
Liability | n. சட்டக் கடப்பாடு, பிணைப்பாடு, பொறுப்புடைமை, உத்தரவாதம், கடன்பாடு, கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு, கடப்பாட்டுக்குரிய செய்தி, கடன். | |
Liable | a. சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, உத்தரவாத முடைய, சட்டப் பிணைப்புக்குரிய, வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட, ஆட்படத்தக்க நிலையில் உள்ள, வருநிலையில் உள்ள, நிகழ் நிலையில் உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Libation. | தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானம். | |
Libel | n. எழுத்துமூலமான குற்றத்தாக்கு, (சட்.) அவமதிப்பறிவிப்பு, நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வௌதயிடப்பட்ட அறிவிப்பு, நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வௌதயீடு, (பே-வ.) அவதூறு, புரளி, பொய்யான இகழுரை, மித்ப்புக்கேடு, மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு, அவதூறு செய், பொய்யான வசைத்தாக்குதல் செய், பொய்யாகக் குற்றஞ்சாட்டு, (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வௌதயிடு, (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு. | |
Libeller, libellist | அவதூறாக எழுதுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Libellous | a. எழுத்துமுலந் தாக்குகிற, அவதூறான. | |
Liberal | n. முற்போக்குக் கட்சி உறுப்பினர், பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர். | |
Liberal | n. முற்போக்காளர், (பெ.) பெருந்தகைக்குரிய, பெருந்தன்மை வாய்ந்த, பெரும்போக்கான, தாரான மனப்பான்மை, வைதிகக் கட்டுப்பாடற்ற, முற்போக்கு எண்ணங்கொண்ட, குடியாட்சிச் சார்வான, மக்களுரிமை நோக்கிய, மிகுதியான, ஏராளமான, வளமான, வரையாது கொடுக்கிற, வண்மையுடைய, கஞ்சத்தனம | |
ADVERTISEMENTS
| ||
Liberality | n. வள்ளன்மை, விரிந்த மனப்பான்மை, பெருந்தகைமை, பெரும்போக்கு. |