தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Libra n. (ல.) கல் எடை, ஆங்கிலப் பொன் நாணயம்.
Librariann. நுலகர், ஏடகக்காப்பாளர், புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
Libraryn. நுல் நிலையம், ஏடகம், பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை, வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை, பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி, தனித் துறையினருக்கான நுலகம், உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம், தனி மனிதர் ஏட்டுத்தொகுதி,வௌதயீட்டாளர் ஒரே கோப்பாக வௌதவிடுந் தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி, ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
ADVERTISEMENTS
Libratev. ஊசலாடு, அலையாடு, சமநிலைகொள், சமப்படுத்தப்பெறு, நடுங்கு, துடி.
Librationn. அலையாடுதல்.
Libretton. இசைநாடகச் சுவடி, இசை நாடக முதலியவற்றிற்குரிய வாசககங்கள்.
ADVERTISEMENTS
Libyann. ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள பண்டைய லிபியா பகுதியினர், (செய்.) ஆப்பிரிக்கர், ஆப்பிதிக்காவின் பெர்பெர் மொழி, (பெ.) பண்டைய லிவியாவினைச் சார்ந்த, (செய்.) ஆப்பிரிக்காவைச் சார்ந்த, பெர்பெர் மொழியைச்சார்ந்த.
Lie-abedn. நேரங்கழித்து எழுந்திருப்பவர்.
Liebign. வெண்சத்தோ கொழுப்போ பசையோ இல்லாதபடி பிரித்தெடுக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறு.
ADVERTISEMENTS
Lifebeltn..மிதவைக் கச்சை,இடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
ADVERTISEMENTS