தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Limber | n. (கப்.) இறைப்புக்குழாய்க் கிடங்குக்குக் கழிவு நீர் செல்வதற்காக தளக்கட்டைப் பலகையில் வெட்டப்பட்ட துளைகளுள் ஒன்று. | |
Limber | -3 a. எளிதில் வளையக்கூடிய, துவளத்தக்க, (வினை) வளையும்படி செய், துவளச்செய், இளக்கமாகும்படி செய். | |
Limbo | n. புறநரகு, இயேசுநாதர் பிறப்புக்கு முன் வாழ்ந்த நல்லோரும் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளும் செல்லுவதாகக் கூறப்படும் நரகச் சுற்றுப்புறப்பகுதி, சிறைச்சாலை, சிறைக்காவல், புறக்கணிக்கப்பட்ட நிலை, மறக்கப்பட்ட நிலை, முழுமறதி. | |
ADVERTISEMENTS
| ||
Lime-burner | n. சுண்ணம் செய்பவர், சுண்ணாம்புக்கல்லை எரித்துச் சுண்ணம் உண்டாக்குபவர். | |
Linkboy | n. தீப்பந்தந் தூக்கஞ்சிறுவன். | |
Livable | a. வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க, இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான, தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த, வாழ்வு வகையில் வாழத்தக்க, ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த, தோழமைக்குகந்த. | |
ADVERTISEMENTS
| ||
Live bait | தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறுமீன். | |
Live-bait | n. தூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு. | |
Livery stable | n. குறிப்பிட்ட கட்டணம் பெற்றுத் திவனமளித்துப் பேணி வளர்ப்பதற்கும் வாடகைக்கு வமிடுதற்கும் உரிய குதிரை இலாயம். | |
ADVERTISEMENTS
| ||
Lob | n. மரப்பந்தாட்டத்தில் கீழ்க்கைப் பந்துவீச்சு, புல்வௌத வரிப்பந்தாட்டத்தில் உச்சாணிப் பந்துவீச்சு, (வினை) உருண்டு புரண்டோ டு, ஏடாகோடமாக நட, தட்டுத்தடங்கலுடன் இயங்கு, பந்தைச்சுழற்றி உயர எறி, பந்தைச் சுற்றுவிசையுடன் மெல்ல எறி. |