தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ob;vious | a. வௌதடிப்படையான, தௌதவான, ஐயத்துக்கிடந்தராத. | |
Obbligato | n. (இசை) இணைபிரிந்தியலாத் துணைக்கூறு, நேரிணை உறுப்பு, (பெயரடை) துணை இசைப்பு வகையில் இன்றியமையாத, பிரிக்கமுடியாத. | |
Obduracy | n. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம். | |
ADVERTISEMENTS
| ||
Obdurate | a. நெஞ்சழுத்தமிக்க, தளராக் கடுமையுடைய, மூர்க்கமான, தவறுக்கு வருந்தாத, விடாப்பிடியுடைய, பிடி முரண்டான, காழப்பேறிய, தன்னெஞ்சுள்ள. | |
Obeah | n. நீகிரோவரிடம் வழக்காற்றிலுள்ள சூனிய வகை. | |
Obedience | n. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Obedient | a. கீழ்ப்படிதலுள்ள, பணிவான, இணங்கி நடக்கிற. | |
Obedientiary | n. துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர். | |
Obeisance | n. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு. | |
ADVERTISEMENTS
| ||
Obelisk | n. சதுரத்தூபி, நான்முகக் கூர்நுனிக்கம்பம், நாற்கட்டக் கம்படிவான மலை, நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம், சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி. |