தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Notice-boardn. பொது அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகை.
Notifiablea. தெரிவிக்கப்பட் வேண்டிய.
Notobranchiatea. முதுகுப்புறமான செவுள்களையுடைய.
ADVERTISEMENTS
Novembern. ஆங்கில ஆண்டின் பதினோராவது மாதம்.
Nubn. நிலக்கரிக்கட்டி, சுருக்கம், கருப்பொருட்குறிப்பு.
Nubilea. மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த.
ADVERTISEMENTS
Nulla bonan. கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை.
Numba. உணர்ச்சியற்ற, மரமரத்த, இயக்க ஆற்றலற்ற, (வினை.) உணர்ச்சி அறச்செய், மரத்துப்போகச் செய், உணர்வு மழுங்கச்செய்.
Numberஎண்
ADVERTISEMENTS
Numbern. எண், எண்ணிக்கை, தொகை, இலக்கம், எண்குறி, எண்ணின் வரிவடிவு, தொகுதி, குழு, எண்ணுதிறம், கணிப்பு, கணக்குத்திறம், எண்வரிசை, வரிசை எண் குறித்த பொருள், எண்குறிப்பு நறுக்கு, உருப்படி, இசைநாடகக் கூறு, கட்டுரைப் பகுதி, நாளேட்டின் தனி இதழ், வலர், வல, (இலக்.) பெயரின் எண், சொல்லின் எண் சுட்டு திறம், (வினை.) எண்ணு, எண்ணிக்கையிடு, இலக்கமிடு, இலக்கமிட்டுச்சுட்டு, இலக்கங்குறி, தொகைப்படுத்து, வகைப்படுத்து, தொகைப்படு, எண்படு, அகவையுறு, வயதுடையவராயிரு, மொத்தமாகு, உள்ளடக்கமாக மதி, கூறாக மதி, வரையறு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குட்படு.
ADVERTISEMENTS