தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Night-boat | n. இரவுப் பயணப்படகு. | |
Night-club | n. இரவுவிடுதி, உறுப்பினர்க்கு மட்டும் இரவுணவு-படுக்கை-ஆடல் முதலியவற்றின் உரிமை அளிக்கும் நிலையம், இரவுக்கேளிக்கை விடுதி. | |
Nimble | a. விரைவான, விரைவியக்கமுடைய, விரை பயில்வுடைய, விரை திறம் வாய்ந்த, உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள, விரைவில் புரிந்துகொள்கிற, சுறுசுறுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Nimbus | n. பரிவேடம், தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஔதவட்டம், தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஔதவட்டவரை, (வான்.) மழை முகில். | |
Niobe | n. கையாறுற்று ஆறாத்துயரிலாழ்ந்த அணங்கு, குழந்தைகளுக்காக அழுதுகொண்டேயிருந்த போது கல்லாகும்படி செய்யப்பட்ட பெண். | |
Niobium | n. அருந்தலான உலோகத் தனிமம். | |
ADVERTISEMENTS
| ||
Nob | n. தலை, இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல், இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி, (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி. | |
Nobble | v. முறைகேடான மறைவழிகளில் சலுகைப்பெறு, ஒழுங்குகேடான தன்மையில் பணம் கைப்பற்று, குற்றவாளியைப் பிடி. | |
No-being | n. இல்பொருள், உளராகாதவர், இலா உருத்தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Nobiliary | n. உயர்குடிச் சார்ந்த, பெருமக்கள் குழுவினுக்குரிய, உயர் குடியாளர் தொகுதியைச் சார்ந்த, பெருமக்கள் குடிப்பட்டத்துக்கு உரிய. |