தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Navigablea. நீர்வழிப் போக்குவரவுக்குரிய, கப்பல் செல்லத்தக்க, கடல் திறமுடைய, கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள, பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
Nawabn. மாகாண ஆட்சியாளர், பெருமகன், செல்வச் சீமான்.
Nebn. அலகு, மூக்கு, மூஞ்சி, முகறை நுனி, மூக்குப் போன்ற கூம்பு முனை, நுனி.
ADVERTISEMENTS
Nebulan. விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஔத ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம்.
Nebulara. ஒண்மீன் படலஞ் சார்ந்த.
Nebuliumn. வண்ணப்பட்டையின் பச்சைநிறப் பகுதியில் உள்ள ஔதமிக்க வரிகளின் காரணமாக முன்னால் கருதப்பட்ட வளி மூலப் பொருள்.
ADVERTISEMENTS
Nebulousa. (வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய, ஒண்மீன்படலம் போன்ற, முகில் போன்ற, மஞ்சு படர்ந்தாற் போன்ற, மங்கலான, தௌதவற்ற, தௌதவான உருவற்ற, கலங்கலான, குழம்பிய.
Neckbandn. கழுத்துப் பட்டி.
Necrobiosisn. உடலின் தசை அழுகல்.
ADVERTISEMENTS
Needle-bathn. ஊசித்தாரைக் குளிப்பறை.
ADVERTISEMENTS