தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Moulding-boardn. அப்பமாவு பிசையும் பலகை.
Mound-buildern. மண் மேடெழுப்பும் வரலாற்றுக்கு முற்பட்ட வட அமெரிக்க இந்திய இனத்தவர், வட அமெரிக்க இந்திய இனத்தில் ஒருவர், முட்டைகளைக் குவியலாக அடுக்கும் பறவை வகை.
Mountebankn. நாடோ டிப் போலி மருத்துவர், போலி அறிஞர், அறிவுப்பகட்டாளர்.
ADVERTISEMENTS
Mourninbg-papern. கரிவிளிம்புத் தாள்.
Movablen. பெயர்ப்பியல் உடைமை, இயங்குடைமை, (பெயரடை) அசையக்கூடிய, இயங்கக்கூடிய.
Movablesn. pl. தனிப்பட்ட உடைமைகள்.
ADVERTISEMENTS
Mowburnta. கூலக்குவியலின் புழுக்கத்தினால் சேதமடைந்த.
Mozarabn. (வர) இஸ்லாமிய அரசரின் மேலுரிமையேற்ற கிறித்தவ சமயத்தவர்.
Mud-bathn. மருத்து மண்ணீர்க்குளி, வாதம்-கீல்வாதம் போன்ற நோய்களுக்குத் தாதுப்பொருளடங்கிய மண்ணிலே குளித்தல்.
ADVERTISEMENTS
Mulberry n. பட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளையுடைய முசுக்கட்டை மரம், அதன் கனி.
ADVERTISEMENTS