தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Moonbeam | n. நிலாக்கதிர். | |
Morbid | a. பிணி இயல்புடைய, நாய் சார்ந்த, நோய்நிலையுடைய, கோளாறான, மனநிலை திரிந்த, எண்ணங்களின் வகையில் தீமையிலேயே ஈடுபடுகிற. | |
Morbidezza | n. ஓவிய வகையில் தசைவண்ண உயிர்த்தோற்ற ஓவியம். | |
ADVERTISEMENTS
| ||
Morbidity | n. நோயுற்றநிலை, நோயுற்ற அளவு, நோய் நிலை வீதம், மாவட்டத்தில் நோய் பரவிய நிலை. | |
Morbific | a. நோய் உண்டாக்குகிற. | |
Moribund | a. இறக்குந் தறுவாயிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Morris-tube | n. சிறுதொலை வேட்டுப்பயிற்சிக்காகச் சுழல் துப்பாக்கியின் குழலிற் செருகி வைக்கத்தக்க உறை. | |
Mossbunker | n. எண்ணெய் தருவதுடன் உரமாகவும் பயன்படும் மீன்வகை. | |
Moth-ball | n. அந்துருண்டை, கப்பலில்ர துப்பாக்கிச் சட்டம் இயந்திரம் முதலியவற்றைத் தூவு திவலைமூலம் இடும் கால்புகாக் குழைமக்காப்பீடு. | |
ADVERTISEMENTS
| ||
Mould-board | n. உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் முனைப்பலகை. |