தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muliebrityn. பெண்மை, பெண் தன்மை, மென்மை, ஆண்மையற்ற தன்மை.
Mulligrubsn. pl. கிளர்ச்சியற்ற நிலை, வயிற்று நோவு.
Multiplicablea. பெருக்கக்கூடிய, பலமடங்காக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Mumblen. முணுமுணுப்பு, புரியாப்பேச்சு, புரியா ஒலிப்பு, (வினை) தௌதவின்றி முணுமுணு, உச்சரி, வெறும்வாயை மெல்லு, பொக்கை வாயசைத்தியக்கு.
Mumbo Jumbon. பழங்குடி வகையினர் வணங்கியதாகக் கூறப்படும் ஆபாசச் சிலையுரு, மூடமதிப்பிற்குரிய பொருள்.
Muolberry n. (வர) இரண்டாம் உலகப் போரில் நேசநாட்டினர் ஐரோப்பாப் படையெடுப்புக்காக முன்கூட்டித் திட்ட மிடப்பட்டுக் குறிக்கப்பட்ட துறைமுகம்.
ADVERTISEMENTS
Muscle-bounda. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய.
Mustabilityn. நிலையாமை.
Mustablea. மாறக்கூடிய, மாறும் இயல்புள்ள.
ADVERTISEMENTS
Muster-bookn. படைத்துறைப் பதிவேடு.
ADVERTISEMENTS