தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Needle-book | n. புத்தக வடிவ ஊசிப்பெட்டி. | |
Negligible | a. புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத. | |
Negotiable | a. பணமாக மாற்றத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Neighbour | n. அயலவர், அருகிலுள்ளவர், அக்கம் பக்கத்திலுள்ளவர், அண்டை வீட்டார், அடுத்திருப்பவர், அடுத்த தெருவினர், பக்க ஊரினர், அண்டை நாட்டினர், அருகிலுள்ளது, அணிமையிலுள்ள பொருள், நட்புணர்ச்சியுடையவர், பாசமுடையவர், பாசத்துக்குரியவர், (வினை.) அடுத்திரு, எல்லையடுத்திரு, ஒரே எல்லைக் கொண்டிரு, அணித்தாயிரு, கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு. | |
Neighboured | a. அண்டையயலாராகக் கொண்ட, அருகாகக் கொண்ட, சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட. | |
Neighbourhood | n. அருகிடம், சுற்றுப்புறம், சூழ்வட்டாரம், அணிமை, அருகிலுள்ள தன்மை, அணுக்க அளவு, அணிமை ஒப்புமை, அணிமை இணக்க உணர்ச்சி, அணிமைப்பாகம். | |
ADVERTISEMENTS
| ||
Neo-cambrian | a. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த. | |
Netball | n. வலைக்கூட்டுப் பந்தாட்டம், மேல்கட்டிய வலைத் தொங்கலுடைய வளையத்தினூடாகப் பந்துவிழும்படி ஆரம் பெண்டிர் பந்தாட்ட வகை. | |
New-blown | a. புதுமலர்ச்சியுடைய, அப்பொழுதுதான் மலர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
New-born | a. புதிதாகப் பிறந்த. |